டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைப்பகுதியை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் நில அதிர்வு ஏற்பட்டது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து வடகிழக்கில் 270கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்துகுஷ் மலையில் புவிக்குக் கீழே 180கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டதாக ஐரோப்பிய நிலநடுக்க ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6புள்ளி 1ஆகப் பதிவாகியுள்ளது. இந்துகுஷ் மலையையொட்டிய பகுதிகளான தஜிக்கிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளிலும் இந்தியாவின் ஜம்முகாஷ்மீர், பஞ்சாப், அரியானா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடியாகத் தகவல்கள் ஏதும் இல்லை.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…