முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு இன்று மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.
குடியரசு தின நிகழ்ச்சியில் முப்படையினரின் பிரமாண்ட அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பங்கேற்ற வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி டெல்லி விஜய் சவுக்கில் கோலாகலமாக நடைபெற்றது. தரைப்படை, விமானப்படை , கப்பற்படை மட்டுமல்லாது, டெல்லி மாநில காவல்துறை மற்றும் மத்திய ஆயுதப்படை காவலர்கள் இந்த அணிவகுப்பில் பங்கேற்றனர். பேண்ட் வாத்தியங்களை இசைக்க அதற்கேற்றவாறு மிடுக்குடன் நடைபோட்டனர்.
இந்த அணிவகுப்பில் இசைக்கப்பட்ட 26 பாடல்களில் 25 பாடல்கள். இந்திய இசைக்கலைஞர்களால் உருவாக்கப்பட்டவை ஆகும்.
குடியரசுத்தலைவர் ராம்நாத்கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் முப்படை வீரர்களின் இசை நிகழ்ச்சிகளை நேரில் பார்த்து ரசித்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள் …
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…