உத்திரபிரதேசத்தில் நீக்கப்பட்ட வார இறுதி முழு ஊரடங்கு – வழக்கம் போல இயங்கும் சந்தைகள்!

Published by
Rebekal
உத்தரப்பிரதேசத்தில் வார இறுதியில் போடப்பட்டிருந்த முழு ஊரடங்கு நீக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் பரவி கொண்டே இருந்ததால் ஒவ்வொரு மாநிலங்களிலும் ஆங்காங்கு உள்ள நிலவரத்தின்படி ஊரடங்கு தளர்த்தப்பட்டும், அதிகமாக்கப் பட்டும் கொண்டிருந்தன. இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஊரடங்கு அமலில் இருந்தாலும், வாரத்தின் இறுதி நாளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு கொண்டிருந்தது. அன்று சந்தைகள் வணிக நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் என அனைத்துமே சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும்.
ஆனால் இந்த மாத தொடக்கத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அரசு சில தளர்வுகளை அறிவித்தது. அதன் அடிப்படையில் வார இறுதியில் போடப்பட்டிருந்த முழு ஊரடங்கு முற்றிலுமாக நீக்கப்பட்டு வழக்கம்போல அனைத்தும் இயங்கலாம் என கூறப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் கொரோனா பற்றிய விழிப்புணர்வை தான் அதிகம் ஏற்படுத்த வேண்டும் எனவும், அதிகரித்து வரக்கூடிய கொரோனா வழக்குகளை சமாளிக்க மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் எனவும்  முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார். மேலும் கட்டுப்பாட்டு மண்டலங்களில் வாழக்கூடிய அனைத்து நபர்களும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
Published by
Rebekal

Recent Posts

“கூட்டணிக்கு வர 100 கோடி கேக்குறான்” அதிமுக கூட்டத்தை கலாய்த்த உதயநிதி!

“கூட்டணிக்கு வர 100 கோடி கேக்குறான்” அதிமுக கூட்டத்தை கலாய்த்த உதயநிதி!

சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. …

12 minutes ago

ஐபிஎல் ஏலத்தில் ஷாக்கிங் டிவிஸ்ட்..! விற்கப்படாத 3 முக்கிய வீரர்கள்!

ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…

22 minutes ago

இன்று இரண்டாம் நாள் ஐபிஎல் ஏலம்! கைவசமுள்ள இருப்புத் தொகை எவ்வளவு?

ஜெட்டா :  ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…

39 minutes ago

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடக்கம்!

சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…

1 hour ago

ஷிண்டேவா? பட்னாவிஸா? மகாராஷ்டிரா முதல்வர் யார்? பாஜக கூட்டணியில் சலசலப்பு..!

மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…

2 hours ago

Live: நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் முதல் ஐபிஎல் மெகா ஏலம் வரை.!

டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…

3 hours ago