வியன்னாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவம் குறித்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னா நகரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள்.வியன்னா நகரில் சுமார் 6 இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தீவிரவாதி ஒருவரும் கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.துப்பாக்கிசூடு நடத்திய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் ,வியன்னாவில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களால் ஆழ்ந்த அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்துள்ளேன். இந்த துயரமான நேரத்தில் இந்தியா ஆஸ்திரியாவுடன் துணை நிற்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறன் . எனது பிரார்த்தனைகள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…