புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை ! முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு

புதுச்சேரியில் தீபாவளிக்கு மறுநாளான அக்டோபர் 28-ஆம் தேதி பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை வருகின்ற 27-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.இந்த ஆண்டு தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாளான அக்டோபர் 28-ஆம் தேதி பொதுவிடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். அக்டோபர் 28-ஆம் தேதி விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நவம்பர் 9-ஆம் தேதி பணி நாள் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
விஜய் தலைமையில் இன்று த.வெ.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
April 11, 2025
குட் பேட் அக்லி முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும்?
April 10, 2025