குறைகிறதா? அதிகரிக்கிறதா? இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு!

Default Image

இந்தியாவில் கொரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 74 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை மொத்தமாக இந்தியாவில் 6,622,180 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 102,714 பேர் உயிரிழந்துள்ளனர், 5,583,453 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 74,767 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 902 பேர் நேற்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 936,013 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்