விமான டிக்கெட் கட்டணம் குறைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது
இந்திய விமானப்படையில் உள்ள 10% வான்வெளி பாதையை பயணிகள் மற்றும் வணிக விமானங்கள் பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
மத்திய அரசின் அனுமதி மூலமாக விமான நேரம் குறைப்பு மற்றும் எரிபொருள் சேமிப்பு போன்ற விமானத்தின் செயல்பாட்டு செலவும் குறையும்.
இதன் காரணமாக விமான கேரியர்களுக்கு பெரும் தொகைகளை குறைந்த நேரத்தில் ஈட்டித்தரும் என்பதால் விமான டிக்கெட் கட்டணம் குரைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : நேற்றைய விடுமுறை தினத்தை தொடர்ந்து இன்று காலை அவை தொடங்கியதும், கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பது குறித்த சட்ட…
டெல்லி : 2025ம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருதுகளை இன்று மாலை வழங்குகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. டெல்லியில் உள்ள…
தெஹ்ரான்: ஈரானின் தெற்கு மாகாணமான ஹோர்மோஸ்கானில் உள்ள துறைமுகத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40…
டெல்லி : நடப்பு ஐபிஎல் தொடரில் நெற்றிரவு நடைபெற்ற போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இதற்கான டாஸில்…
சென்னை : முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…