அகமதாபாத்தில் உள்ள ஸ்ரீ சுவாமி நாராயணன் மந்திருக்கு 3,000 கிலோகிராம் ஆப்பிள்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
பூஜை முடிந்த பிறகு, ஆப்பிள்களை கொரோனா நோயாளிகள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களிடையே விநியோகிக்கப்படும் என கோயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் பல ஸ்ரீ சுவாமி நாராயணன் கோயில்கள் உள்ளன, ஆனால் அகமதாபாத்தில் உள்ள ஒரு கோயில் சிறப்பு வாய்ந்தது, வருகின்ற அக்டோபர் 17 ஆம் தேதி தொடங்கும் நவராத்திரிக்கு முன்னதாக இன்று முதல் தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு கோயில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் உள்ள கோயில்கள் ஒன்பது நாள் நவராத்திரிக்கு முன்னதாக மீண்டும் திறக்கப்படுகின்றன. ஆனால், மாநில அரசு மக்களுக்கு கடுமையான கொரோனா தொடர்பான விதிகளை வெளியிட்டுள்ளது.
அந்த வகையில், நவராத்திரியின் போது துர்கா தேவியியை பிரார்த்தனை செய்வதற்காக 65 வயதிற்கு மேற்பட்ட மக்கள், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் நவராத்திரியின் போது எந்தவொரு பொது நிகழ்ச்சியிலும் பங்கேற்பதைத் தவிர்க்க வேண்டும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.
டெக்ஸாஸ் : உலகம் முழுவதும் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்த மைக் டைசன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த யூட்யூபர் ஜேக்பால்…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை 2 வாரங்களுக்கு பின் நேற்று உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்துள்ளது. அதன்படி,…
சென்னை : கங்குவா திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய ஹிட் ஆகும் நிலையில் , வெளியான நாளிலிருந்தே…
திருவனந்தபுரம் : கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலையில் அமைந்துள்ள ஐயப்பன் கோயில் நேற்று மாலை மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டது.…
சென்னை : கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (நவம்பர் 16) சர்வதேச கருத்தரங்கு ஒன்று நடைபெற உள்ளது. இதில்…
தென்னாபிரிக்கா : இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி தொடரை…