டெல்லி, தமிழ்நாடு, குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் பஞ்சாப் உட்பட 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச 5 ஆயிரத்திற்கும் குறைவான கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையி,ல் கடந்த ஒரு ஆண்டு காலமாக இந்த வைரஸ் பாதிப்பு தனது அதிரடி தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் பிரபலங்கள் முதல் பராமரா மக்கள் வரை பாலர் உயிரிழந்தனர். இதனையடுத்து, உலக நாடுகள் இந்த வைரஸை அழிக்க தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது பல நாடுகளில் இந்த வைரஸை அழிக்க தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டு வருகிற நிலையில், மக்கள் மத்தியில் இந்த வைரஸ் குறித்த அச்சம் சற்று தணிந்து வந்தாலும், விழிப்புணர்வுடன் செயல்படுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவின் மொத்த கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 1,73,740 ஆக குறைந்துள்ளது.
டெல்லி, தமிழ்நாடு, குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் பஞ்சாப் உட்பட 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச 5 ஆயிரத்திற்கும் குறைவான கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளது. மேலும் இந்தியாவில் செயலில் உள்ள கொரோனா வைரஸ் பாதிப்பில் 78% சதவீதம் கேரளா, மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், கர்நாடகா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் அதிகமாக காணப்படுகிறது.
டெல்லி : இந்தியாவின் முக்கிய மாநிலமான மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு யார் ஆள போகிறார்கள்…
இம்பால் : கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி அந்தஸ்து கோரிய மைத்தேயி சமூகத்தினருக்கும் குக்கி பழங்குடியினருக்கும் இடையே…
சென்னை : தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. முதலில்…
தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி…
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…