ஆந்திரப்பிரதேசத்தில் தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கும் குறைந்த எண்ணிக்கையில் உள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இது குறித்த அறிக்கையில், இதில் 4,872 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. மேலும், ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 86 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11,552 ஆக உயர்ந்துள்ளது. 13,702 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதன்படி, ஆந்திராவில் இதுவரை 16,37,149 பேர் கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தற்போது ஆந்திராவில் 1,14,510 பேர் கொரோனா வார்டில் நோய் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை : சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டாம் நாளாக கடும் சரிவைக் கண்டுள்ளது. கடந்த வாரம்…
சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அதானியை தமிழக…
மும்பை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் கடந்த 2 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், பல வரலாறை புரட்டி…
சென்னை : கடந்த 2020 பிப்ரவரி மாதம் தமிழக சட்டப்பேரவையில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஓரு முக்கிய தீர்மானத்தை…
மும்பை : எஸ்ஸார் குழுமத்தின் இணை நிறுவனரான ஷஷி ரூயா, நேற்று திங்கள்கிழமை (நவ.-25) தனது 80 வயதில் காலமானார்.…
டெல்லி : 2025 பொங்கல் திருநாள் அன்று நடத்தப்படவிருந்த பட்டயக் கணக்காளர் (CA) தேர்வுகள் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,…