கர்நாடக மாநில முதல்வரின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் வரும் நவம்பர் 17 முதல் பட்டப்படிப்பு கல்லூரிகளை திறக்க முடிவு.
மாநிலம் முழுவதும் உள்ள பொறியியல், பட்டைய மற்றும் பட்டப்படிப்பு கல்லூரிகள் அனைத்தும் தொடங்கப்படும் என்று கர்நாடக துணைமுதல்வர் சி.என். அஸ்வத் நாராயண் தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்திற்குப் பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவர்கள் நேரடியாக வகுப்புகளிளோ அல்லது ஆன்லைன் வகுப்புகளிலோ கலந்துகொள்ளலாம். நேரடி மற்றும் ஆன்லைன் வகுப்புகள் ஆகிய இரு விருப்பங்களையும் பயன்படுத்தி கலப்புமுறை கற்றலுக்கும் செல்லலாம் என்று தெரிவித்தார். மேலும், மாணவர்கள் தங்கள் விருப்பத்தை ஆன்லைனில் பதிவு செய்யலாம், என்றும், கல்லூரிகளில் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் பெற்றோரிடமிருந்து ஒப்புதல் பெற வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கையை பொறுத்து சுழற்சி முறை முடிவுசெய்யப்படும் என்று துணை முதல்வர் கூறினார்.
சென்னை : நாளை ( நவம்பர் 27.11.2024) எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. சென்னையில்…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…