இன்னும் இரண்டு வாரங்களில் மெட்ரோ சேவைகள் தொடங்குவது குறித்த முடிவு எடுக்கப்படும்- ஹர்தீப் சிங்.!

Published by
Ragi

மெட்ரோ சேவைகளை தொடங்குவது குறித்து இரண்டு வாரங்களில் முடிவு எடுக்கப்படும் என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு சில இடங்களில் ஊரடங்கில் தளர்வு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் போக்குவரத்து வசதிகளை தடை செய்துள்ளது. இந்நிலையில் நாளிதழ் ஒன்றுக்கு மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அளித்த பேட்டியில் கூறியதாவது, மெட்ரோ சேவைகளை தொடங்குவது குறித்து இரண்டு வாரங்களில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், மெட்ரோ சேவைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பல நகரங்களில் பெரும் வருமான இழப்பீடு மட்டுமில்லாமல் சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. எனவே ஒரே சமயத்தில் அனைத்து நகரங்களிலும் மெட்ரோ சேவைகள் விரைவில் தொடங்கப்படும் என்று கூறியுள்ளார்.

மேலும்,50 சதவீத பயணிகளை கொண்டே மெட்ரோ ரயில்கள் துவங்கப்படும். ஏனெனில் பயணிகளின் நெருக்கடியால் கொரோனா பரவல் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே மெட்ரோ சேவைகளை குறித்த இறுதி தீர்மானம் இந்த மாத இறுதியில் அறிவிக்கப்பட்ட புதிய வழிமுறைகளின் அடிப்படையில் எடுக்கப்படும் என்று ஹர்தீப் சிங் கூறியுள்ளார்.

Published by
Ragi

Recent Posts

பண மோசடி வழக்கு: நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்.!

பண மோசடி வழக்கு: நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்.!

செகந்திராபாத் : ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்களான சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் சுரானா குழுமம் சம்பந்தப்பட்ட…

9 minutes ago

சைலண்டாக சம்பவம் செய்யும் குட் பேட் அக்லி! தமிழகத்தில் எவ்வளவு வசூல் தெரியுமா?

சென்னை :  அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி வெளியான…

19 minutes ago

Live : சட்டப்பேரவை கூட்டத்தொடர் முதல் போப் ஆண்டவர் மறைவு வரை!

சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை…

59 minutes ago

நிதியை நிறுத்திய டொனால்ட் டிரம்ப்! கோர்ட்டில் கேஸ் போட்ட ஹார்வர்டு பல்கலைக்கழகம்!

வாஷிங்டன் :  உலகின் மிகப் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஹார்வர்டு பல்கலைக்கழகம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான…

1 hour ago

ஆண்ட்ரே ரஸ்ஸலை எப்படி யூஸ் பண்றீங்க? டென்ஷனாகி கேள்வி எழுப்பிய அனில் கும்ப்ளே!

கொல்கத்தா : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஈடன் கார்டன் மைதானத்தில்…

2 hours ago

கூடுகிறது சட்டப்பேரவை…எரிசக்தித்துறை, மதுவிலக்கு குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிடும் செந்தில் பாலாஜி!

சென்னை :  கடந்த மாதம் 14-ஆம் தேதி  தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல்…

3 hours ago