டிசம்பர் 15இல் ரயில்வே காலிப்பணியிடங்களுக்கு முதற்கட்ட தேர்வுகள்.!
ரயில்வே காலிப்பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுகளின் முதல்நிலை தேர்வானது கணினி மூலம் டிசம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்க பட உள்ளது.
மருத்துவ நுழைவு தேர்வான நீட் மற்றும் ஐஐடி நுழைவு தேர்வான ஜே.இ.இ ஆகிய நுழைவு தேர்வுகள் நடைபெற ஆயத்தமாகி வருகிறது. இதே போல ரயில்வே கலிப்பாணியிடங்களுக்கான போட்டி தேர்வுகளும் தொடங்கப்படும் என ரயில்வே போட்டித்தேர்வு நிர்வாகம் அறிவித்துள்ளது.
ரயில்வே தேர்வு குழு வின் தலைவர் கே யாதவ் கூறுகையில், ரயில்வே காலிப்பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுகளின் முதல்நிலை தேர்வானது கணினி மூலம் டிசம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்க பட உள்ளது. என தெரிவித்துள்ளார்.