BREAKING:இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு.!

கொரோனா பாதிப்பால் கொல்கத்தா மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த 57 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பால் 415 பேர் பாதிக்கப்பட்டுள்ளார் அவர்களில் 23 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.