தொழிற்சாலை விபத்துகளில் தொழிலாளர்கள் பலியான விவகாரத்தில், மனித உரிமைகள் ஆணையம் மத்திய மாநில அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
தொழிற்சாலைகளில் தற்போது தொழிலாளர்கள் உயிரிழப்பது அதிகரித்து வருகிற நிலையில், தெளிவான விளக்கம் கேட்டு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் பிறப்பித்திருக்கிறது.
கடந்த 5 ஆண்டுகளில் முறையாக பதிவு செய்யப்பட்ட தொழிற்சாலைகளில், சராசரியாக ஒருநாளைக்கு உயிரிழப்போர் எண்ணிக்கை 3 எனவும், நாடு முழுதும் உள்ள தொழிற்சாலைகளில் 3331 மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், மேலும் இந்த ஒட்டுமொத்த குற்றச்சாட்டுகளில் கைதானவர்கள் எண்ணிக்கை வெறும் 14 பேர் எனவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்ற நிலையில் இதற்கான விளக்கம் அளிக்குமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம் அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து இந்த வழக்கை எடுத்து, மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு, தொழிற்சாலைகளில் விபத்து எண்ணிக்கை அதிகரிப்பது குறித்தும், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் சமர்ப்பிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…