தொடரும் கொரோனா நோயாளிகளின் மரணம்….! மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொண்ட மருத்துவர்…!

Published by
லீனா

கொரோனா நோயாளிகளின் மரணத்தால், மன அழுத்தத்தில் இருந்த மருத்துவர் விவேக் ராய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள்அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் மக்களை காப்பாற்றும் பணியில், மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் என பலர் மக்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் விவேக் ராய் என்ற மருத்துவர் கொரோனா சிகிச்சை பிரிவில் பணியாற்றி வந்துள்ளார். இவர் ஒரு மாதத்திற்கு மேலாக அந்த பிரிவில் பணியாற்றி வந்த நிலையில், கொரோனா நோயாளிகள் தொடர்ந்து உயிரிழந்து வருவதால் கடுமையான மன அழுத்தத்திற்கு  உள்ளாகி உள்ளார். இதனை அடுத்து இவர் நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து இந்திய மருத்துவ கவுன்சில் முன்னாள் தலைவர் கூறுகையில், உத்திரபிரதேசத்தை சேர்ந்த சிறந்த மருத்துவர் விவேக். இவர் பணிபுரிந்த காலத்தில் நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றியுள்ளார். நோயாளிகள் படும் துன்பத்தையும், அவர்களது மரணத்தையும் பார்த்த அவர் வெறுப்புணர்வில்,  கடினமான முடிவெடுத்து, தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

தோனியின் கண் முன்னே… கலீல் அகமதுவை தள்ளிவிட்ட விராட் கோலி.! வைரல் வீடியோ…

தோனியின் கண் முன்னே… கலீல் அகமதுவை தள்ளிவிட்ட விராட் கோலி.! வைரல் வீடியோ…

சென்னை : ஐபிஎல்-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான நேற்றைய போட்டியில், பெங்களூரு…

50 minutes ago

மியான்மர் நிலநடுக்கம் – தமிழர்களுக்கு உதவி எண்கள் அறிவிப்பு.!

பாங்காக் : மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டது. இந்நிலையில் நிலநடுக்கத்தால்…

2 hours ago

மக்கள் விருப்ப முதலமைச்சர் யார்? எடப்பாடியை பின்னுக்கு தள்ளிய தவெக தலைவர் விஜய்! முதலிடத்தில் யார் தெரியுமா?

சென்னை : தமிழ்நாட்டில் இன்னும் ஒரு வருடத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. அதற்குள் தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் யாராக இருப்பார்கள்…

3 hours ago

GT vs MI : கேப்டன் பாண்டியா என்ட்ரி! இன்னைக்கு என்னெல்லாம் செய்யப் போறாரோ.?

அகமதாபாத் : குஜராத் டைட்டன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியும் 2022-ல் தொடங்கப்பட்ட உடன் குஜராத் அணிக்கு கேப்டனாக…

4 hours ago

தவெக vs திமுக : “விஜய் தொண்டர்களுக்காக தான் அப்படி பேசியிருப்பார்!” இபிஎஸ் பேட்டி!

சேலம் : நேற்று  தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு…

5 hours ago

செங்கோட்டையனின் ‘திடீர்’ டெல்லி பயணம்.! இபிஎஸ் ரியாக்சன் என்ன?

சென்னை :  தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டுகள் உள்ள நிலையில் தற்போதே தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு…

6 hours ago