மகாராஷ்டிரா மாநிலத்தில் வசித்து வந்தவர், மராத்திய நடிகையான பூஜா ஜூஞ்சார். இவர் மராட்டியத்தில் சில படங்கள் நடித்து வந்தார். தற்பொழுது நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர், தனது சொந்த ஊரான ஹிங்கோலியில் இருந்தார். நேற்று அதிகாலை அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது இந்நிலையில் உடனடியாக அவரது உறவினர் கோரேகான் இல் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கே அவருக்கு பிறந்த குழந்தை பிறந்த சில நிமிடங்களே இறந்தது.
சற்று நேரம் கழித்து பூஜாவின் உடல் நிலையும் மிகவும் மோசமடைந்தது. அவரை உடனடியாக ஹிங்கோலியில் உள்ள சிவில் ஹெல்த் செண்டர் க்கு கொண்டு செல்லுமாறு மருத்துவர்கள் அறிவித்தனர். இதனையடுத்து அவரும் அவரது உறவினர்களும் அங்கு செல்வதற்கு ஆம்புலன்ஸ் அழகாக காத்திருந்தனர். அங்கும் இங்கும் அலைந்து ஒரு மணி நேரம் வரை ஊற ஆம்புலன்சும் கிடைக்கவில்லை. அதன் பின் வந்த ஆம்புலன்சில் அவசர அவசரமாக பூஜாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியது.
சென்னை : மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மக்கள் நீண்ட நாட்களாக எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் நேற்று…
சியாட் : அமெரிக்காவின் அதிபராக 2வது முறையாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் பல்வேறு அதிரடி முடிவுகளை தினமும் வெளியிட்டு வருகிறார்.…
சென்னை : சமீப நாட்களாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், தந்தை பெரியார் பற்றி பல்வேறு அவதூறு கருத்துக்களை…
நைபியிடவ் : இன்று (ஜனவரி 24) அதிகாலை 12.53 மணியளவில் மியான்மர் (பர்மா) நாட்டின் ஒரு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக…
அமெரிக்கா : ஆஸ்கார் விருது என்பது திரையுலகின் மிகப்பெரிய மற்றும் முக்கியமான விருதுகளில் ஒன்று. தற்போது, 2025 ஆஸ்கர் விருதுகளுக்கான…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு விஜய்யின் தமிழக வெற்றிக் கழக அரசியல் பணிகள் தீவிரமாக நடந்து…