இன்று மாலையுடன் நான்காம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை முடிவடைகிறது.
இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. மூன்று கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.
இந்நிலையில் 3 கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் நாளை மறுநாள்(ஏப்ரல் 29 தேதி) நான்காம் கட்ட தேர்தல்மொத்தம் 71 தொகுதிகளில் (9 மாநிலங்கள்) நடைபெறவுள்ளது.மத்திய பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் தலா 6 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது.மேலும் மேற்குவங்கத்தில் 8 தொகுதி,ராஜஸ்தான் மற்றும் உத்திரபிரதேசத்தில் தலா 13 தொகுதி,மகாராஷ்டிராவில் 17 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறவுள்ளது.அதேபோல் ஜம்மு- காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும்,பீகாரில் 5 தொகுதிகளுக்கும், ஜார்கண்ட்டில் 3 தொகுதிகளுக்கும் நடைபெறவுள்ளது.
இதனால் இன்று மாலையுடன் நான்காம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை முடிவடைகிறது.
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…