நாளை மறுநாள் 4-ஆம் கட்ட தேர்தல் : இன்று மாலையுடன் பரப்புரை முடிவடைகிறது

Default Image

இன்று மாலையுடன் நான்காம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை முடிவடைகிறது.

இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை  தேர்தல் நடைபெற உள்ளது. மூன்று கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.

இந்நிலையில் 3 கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் நாளை மறுநாள்(ஏப்ரல் 29 தேதி) நான்காம் கட்ட தேர்தல்மொத்தம் 71 தொகுதிகளில் (9 மாநிலங்கள்)  நடைபெறவுள்ளது.மத்திய பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் தலா 6 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது.மேலும் மேற்குவங்கத்தில் 8 தொகுதி,ராஜஸ்தான் மற்றும் உத்திரபிரதேசத்தில் தலா 13 தொகுதி,மகாராஷ்டிராவில் 17 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறவுள்ளது.அதேபோல் ஜம்மு- காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும்,பீகாரில் 5 தொகுதிகளுக்கும், ஜார்கண்ட்டில் 3 தொகுதிகளுக்கும் நடைபெறவுள்ளது.

இதனால் இன்று மாலையுடன் நான்காம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை முடிவடைகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tvk vijay donald trump
TVK Leader Vijay speech in parandur
s.regupathy eps
tvk vijay
TVK Leader Vijay visit Parandur
muthukumaran bigg boss
Palestinian prisoners released by Israel