நாடு முழுவதும் வருகிற 21-ஆம் தேதி காலை 10.18 மணி முதல் பிற்பகல் 1.38 மணி வரை சூரிய கிரகணம் நிகழ்வு நடைபெற உள்ளது இதனால் ஏழுமலையான் கோயிலில் வரும் 20ம் தேதி இரவு 8.30 மணிக்கு ஏகாந்த சேவையுடன் கோயிலும் மூடபடவுள்ளது
ஜூன் 21ம் தேதி மதியம் 2.30 மணி அளவில் கோவில் திறக்கப்பட்டு மாலை 6 மணி வரை சுத்தம் செய்யப்பட்டு சுப்ரபாதம் தோமாலை அர்ச்சனை உள்ளிட்ட சேவைகளில் அர்ச்சகர்கள் மட்டும் பங்கேற்று செய்ய உள்ளனர். இந்நிலையில் இரவு 8 மணி முதல் 8 30 வரை ஏகாந்த சேவையுடன் கோயில் மூடப்படுகிறது. எனவே வரும் 21 ஆம் தேதி அன்று ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்யும் முழுவதுமாக ரத்து செய்ய படுகிறது.
சூரிய கிரகணத்தின்போது தரிசன கொண்ட வெங்க மாம்பா , அன்னபிரசாத பவன் மற்றும் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் போன்ற இடங்களிலும் அன்னப் பிரசாதம் வழங்கப்படாது என்பதை மக்கள் தெரிந்து கொள்ளவேண்டும் என தேவஸ்தானம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…