ஜான் சீனா : ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்சன்ட்டுக்கும் திருமணம் மும்பையில் இன்று நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்பதற்காக உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பிரபலங்கள், மும்பை வந்த வண்ணம் உள்ளனர்.
முன்னாள் WWE மல்யுத்த வீரரான ஜான் சீனாவும் மும்பை வந்தார். விமான நிலையம் வந்திறங்கிய அவர், ரசிகர்களை நோக்கி கை அசைத்துவிட்டு காரில் ஏறி சென்றார். தற்பொழுது, திருமணத்திற்கு தயராகிய ஜான் சீனா வட இந்திய பாரம்பரிய உடையை அணிந்து கொண்டு ஜியோ உலக மாநாட்டு மையத்திற்கு வருகை புரிந்துள்ளார். அவரை வரவேற்று முகேஷ் அம்பானி விழாவிற்கு அழைத்து சென்றார்.
அவர் அங்கிருக்கும் கேமராக்களுக்கு போஸ் கொடுத்த வீடியோக்கள் இணையத்தில் கசிந்துள்ளது. முன்னதாக, ரியாலிட்டி டிவி நட்சத்திரங்களான கிம் கர்தாஷியன் மற்றும் க்ளோ கர்தாஷியன், ஆகியோர் வருகை தந்துள்ளார்கள்.
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …
டெல்லி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான மார்ச் 9ஆம்…
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…