இந்தியா-சீனா இடையே நடைபெற்ற தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்த சம்பவம், பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதன்காரணமாக, சீனப் பொருட்களைத் தடை செய்ய வேண்டும் என்ற குரல், கடந்த சில நாள்களாக ஓங்கி உள்ளது.
இந்நிலையில், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் சீனப் பொருட்கள் வருவது குறித்து ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளன. அதில், கொல்கத்தாவின் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் சீனாவிலிருந்து கொண்டு வரப்பட்ட பொருட்களுக்கு சுங்கத்துறையினர் அனுமதி வழங்குவதை நிறுத்தினர்.
மேலும், மும்பை மற்றும் சென்னையில் உள்ள ஒரு சில துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களிலும் சீனா பொருட்களுக்கு அனுமதி வழங்குவதை நிறுத்தியுள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனம், ஒரு செய்தியினை வெளியிட்டது.
காஷ்மீர் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இன்று பாகிஸ்தான்…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…