கொரோனாவை முழுமையாக நீக்குவதற்கு மத்திய அரசிடம் உள்ள திட்டங்கள் என்ன? – ராகுல் காந்தி கேள்வி.!
இந்தியா முழுவதும் என்ன காரணத்திற்கு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதோ அது முழுமையாக தற்போது தோல்வி அடைந்துள்ளது என்று ராகுல் காந்தி காணொளி மூலம் நிபுணர்களிடம் தெரிவித்துள்ளார். நாடு சந்தித்து வரும் அனைத்து பிரச்சனைகளும் பொது முடக்கம் தோல்வி அடைந்ததை காட்டுகிறது.
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அனைத்தையும் திறந்து விடும் அளவுக்கு வந்திருக்கிறோம். கொரோனாவை முழுமையாக நீக்குவதற்கு மத்திய அரசிடம் உள்ள திட்டங்கள் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அரசு அறிவித்தது கடன் திட்டங்களாகவே உள்ளது என்றும் மக்களுக்கு உடனே தேவை நிதிதான், கடன் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
குவஹாத்தி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற…
சென்னை : தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரமலான் பண்டிகை உற்சாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று பிறை தெரிந்த நிலையில், இன்று ரமலான்…
சென்னை : தமிழ் சினிமா மட்டுமின்றி இப்போது இந்திய சினிமா வரை அனைவருடைய கவனம் முழுவதும் அஜித் நடிப்பில் உருவாகி வரும்…
குவஹாத்தி : நேற்று (மார்ச் 30)நடைபெற்ற ஐபிஎல் 2025 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை…
பாங்காக் : மியான்மரில் மார்ச் 28, 2025 அன்று பிற்பகல் 12:50 மணியளவில் (மியான்மர் நேரம், MMT) 7.7 ரிக்டர்…
சென்னை : தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், பாஜக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ஈரோடு இடைத்தேர்தலில் பணியாற்றிய…