BREAKING :மகாராஷ்டிராவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜூன் 1 வரை நீட்டிப்பு .!

மகாராஷ்டிர மாநிலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜூன் 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் நோய் (கோவிட் -19) பரவுவதை தொடர்ந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜூன் 1-ஆம் தேதி காலை 7 மணி வரை நீட்டிக்கப்படுகிறது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மே 15-ஆம் தேதி முடிவடையவிருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் நீட்டிக்கப்படுகிறது.
மத்திய சுகாதார அமைச்சின் தரவுகளின்படி, நாட்டில் புதிய கொரோனா நோய்த்தொற்றுகளுக்கு முதலிடம் வகிக்கும் மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. மேலும் , கடந்த 24 மணி நேரத்தில் 46,781 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மகாராஷ்டிரா மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் 816 பேர் தொற்றுநோயால் உயிர் இழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதியா? சும்மா வதந்தி பரப்பாதீங்க..விளக்கம் கொடுத்த மகன்!
February 27, 2025
லோகேஷ் படத்தில் ஐட்டம் பாடல்! பூஜா ஹெக்டே வைத்து சன் பிக்சர்ஸ் போட்ட மாஸ்டர் பிளான்!
February 27, 2025
இந்தியால் அழிந்த இந்திய மொழிகள்., தமிழ் விழித்தது, பிழைத்தது! – மு.க.ஸ்டாலின் பதிவு!
February 27, 2025
விரைவில் அமலாகும் வக்பு வாரிய திருத்த மசோதா? மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
February 27, 2025