கும்பமேளாவின் கடைசி ‘ஷாஹி ஸ்னான்’ முடிந்ததும் புதன்கிழமை (ஏப்ரல் 28) முதல் உத்தரகண்ட் மாநிலத்தின் ஹரித்வாரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் மே 3 ஆம் தேதி அதிகாலை 5 மணி வரை அமலில் இருக்கும் ‘கொரோனா ஊரடங்கு உத்தரவு’ காலத்தில் ஹரித்வார், ரூர்க்கி, லக்சர் மற்றும் பகவான்பூர் நகர்ப்புறங்களில் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்படும்.என்று ஹரித்வார் மாவட்ட நீதிபதி தெரிவித்துள்ளார்.
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…
ஒடிசா : இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட…
டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே ஆளும்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பெறப்பட்ட வாக்குகள் இன்று காலை 8…
டெல்லி : டெல்லி சட்டப்பேரைவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை தொகுதிகளில் முன்னிலை, வெற்றி என பதிவு செய்து வருகிறது. இதனால்,…