கர்நாடகம் முழுவதும், 7-ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், ஜூன் 14-ஆம் தேதி முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததை அடுத்து, இந்த மாதம் 7-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில், 7-ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் கர்நாடகம் முழுவதும் ஜூன் 14-ஆம் தேதி முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது உள்ள ஊரடங்கு விதிமுறைகளே தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.
கர்நாடகாவில், கடந்த மே மாதம் முதல் வாரத்தில் இருந்தே கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. ஆனால் தற்போது ஊரடங்கை தளர்த்தினால், மேலும் நோய் பாதிப்பு அதிகரிக்கும் என்றும், மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பதற்கு சிரமம் ஏற்படும் என்றும் மருத்துவர்கள் குழு முதல்வர் எடியூரப்பாவுக்கு பரிந்துரை வழங்கியது. மருத்துவ வல்லுநர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தான் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…
மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…