#CUETExam: CUET நுழைவுத்தேர்வு ஒத்திவைப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

தொழில்நுட்ப கோளாறு காரணமாக CUET நுழைவுத்தேர்வு ஒத்திவைப்பு.

இரண்டாம் கட்ட CUET – UG தேர்வுக்கான ஹால் டிக்கெட் சமீபத்தில் https://cuet.samarth.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது. 4,5,6 ஆகிய தேதிகளில் CUET – UG 2-ம் கட்ட தேர்வு நடைபெற உள்ளது என்றும் 6.80 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.  இந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக CUET இரண்டாம் கட்ட நுழைவுத்தேர்வு, ஆகஸ்ட் 12, 13, 14ம் தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

முதற்கட்ட தேர்வு நடந்து முடிந்த நிலையில், 2ம் கட்டமாக ஆகஸ்ட் 4,5,6,7,8,10 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த தேர்வு தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை பட்டப்படிப்புகளை சேர்வதற்காக பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வான ஜூலை 15ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை 2 கட்டங்களாக நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்தது.

அதன்படி, கடந்த ஜூலை 15ஆம் தேதி முதல் 20-ம் தேதி வரை முதற்கட்ட தேர்வு நடைபெற்று விட்டது. இரண்டாம் கட்ட தேர்வு ஆகஸ்ட் 4-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

2 hours ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

2 hours ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

2 hours ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

2 hours ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

2 hours ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

18 hours ago