நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்காக CUET என்ற தேசிய நுழைவுத்தேர்வு இந்த கல்வியாண்டு முதல் நடத்தப்படுகிறது.
இதன்படி ,நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி (என்டிஏ) முதல் பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு-இளங்கலை (சியூஇடி-யுஜி) 2022 முடிவுகளை அறிவித்துள்ளது.
மாணவர்கள் தங்கள் மதிப்பெண் அட்டைகளை cuet.samarth.ac.in இல் சரிபார்க்கலாம். NTA ஆனது CUET-UG 2022 ஐ ஆறு கட்டங்களாக ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் இந்தியா முழுவதும் 259 நகரங்களில் 489 மையங்களில் நடத்தியது.இத் தேர்வினை 9,68,201 பேர் எழுதினர்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…