CUET யூ.ஜி. தேர்வு முடிவுகள் செப்டம்பர் 15ம் தேதிக்கு முன்னதாக வெளியாகும் – யூஜிசி

Default Image

CUET யூ.ஜி. தேர்வு முடிவுகள் செப்டம்பர் 15ம் தேதிக்கு முன்னதாக வெளியாகும் என அறிவிப்பு. 

மத்திய பல்கலைக்கழகங்கள் & இணைப்புக் கல்லூரிகள், ஒருசில தனியார் & மாநில பல்கலைக்கழகங்களில் UG படிப்புகளில் சேர நடத்தப்பட்ட CUET – UG தேர்வை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதியுள்ளனர்.

இந்த நிலையில், CUET யூ.ஜி. தேர்வு முடிவுகள் செப்டம்பர் 15ம் தேதிக்கு முன்னதாக வெளியாகும் என UGC & AICTE தலைவர் ஜெகதீஷ் குமார் அறிவித்துள்ளார். அனைத்துப் பல்கலைக்கழகங்களும் மாணவர்கள் சேர்க்கைக்கான இணையதளங்களைத் தயாராக வைத்திருக்க யூஜிசி அறிவுறுத்தி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்