சிஎஸ்பிசி பீகார் போலீஸ் கான்ஸ்டபிள் வேலை.
பீகார் மத்திய தேர்வு வாரியம், பீகார் போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்கு ஆட்கள் சேர்க்கும் பணிக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அதன் இணைய பாக்கத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜூன் 24, 2020 முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் காலம் தொடங்கியவுடன், ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் 2020 ஜூலை 24 அல்லது அதற்கு முன்னர் csbc.bih.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பீகார் போலீஸ் ஸ்வாபிமான் பட்டாலியனுக்கான பெண் கான்ஸ்டபிள்களின் 454 காலியிடங்களை நிரப்ப ஆட்சேர்ப்பு பணிகள் நடத்தப்படுகின்றன. இந்த வேலைக்கு பதிவு செய்யும் பெண்கள், 12 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிப்பவரின் வயது 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும், விண்ணப்பிப்பவர் குறைந்தபட்சம் 155 செ.மீ இருக்க வேண்டும்.
சென்னை : நேற்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று விழுப்புரம், தைலாபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை…
பெங்களூரு : இன்று (ஏப்ரல் 9) நடைபெறும் ஐபிஎல் 2025-ன் 24-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)…
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டப்பேரவையில் ஆளும் தமிழக அரசால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால…
டொமினிகன் : இசை நிகழ்ச்சிக்காக ஒன்றுகூடி ஜாலியாக, வைப் செய்து கொண்டிருந்தவர்களின் ஆனந்தக்குரல், ஒரே நொடியில் அழுகுரலாக மாறிவிட்டது. ஆம்,…
சென்னை : இன்று (ஏப்ரல் 10) அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் உலகம் முழுக்க ரசிகர்கள்…