சி.ஆர்.பி.எப் வீரர்கள் 9 பேர் சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தனர்.
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள கிஸ்தாராம் ((kistaram)) வனப்பகுதியில், மாவோயிஸ்ட்டு தேடுதல் வேட்டையில் மத்திய ரிசர்வ் படை வீரர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த மாவோயிஸ்டுகள், சி.ஆர்.பி.எப் வீரர்கள் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.
இதில், 9 சி.ஆர்.பி.எப் வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து நக்சலைட்டுகளுடன், துப்பாக்கி சண்டை நீடித்து வரும் நிலையில், அப்பகுதிக்கு கூடுதலாக துணை ராணுவப்படை வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த 5 வீரர்களில், நான்கு பேரின் நிலைமை மோசமாக உள்ளதாகவும், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக…
நேபாளம்: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், மீண்டும் நிலநடுக்கம்…
சென்னை : வரும் ஜனவரி 15, 16 தேதிகளில் மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட்…
சென்னை: மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான நடிகர் சூர்யாவின் "கங்குவா" திரைப்படம் திரையரங்குகளில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. பாக்ஸ் ஆபிஸிலும்…
சென்னை : சீனாவில் பாதிக்கும் HMPV தொற்றானது, தற்போது தமிழகத்திலும் பரவ தொடங்கியுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கும், சென்னையை…
டெல்லி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 1-3 என்ற கணக்கில்…