ஹைதிராபாத்தில் மென்பொருள் பணியாளர் ஒருவர் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த போது, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
குஜராத் மாநிலத்தை சேர்ந்த துஷார் எனும் சாப்ட்வேர் பொறியாளர், ஹைதிராபாத்தில் உள்ள ஒரு கம்பெனியில் சாப்ட்வேர் பணியில் இருந்து வந்துள்ளார்.
இவர் புதன்கிழமை (நேற்று) ஹைதிராபாத், சன் சிட்டி எனும் பகுதியில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி வந்துள்ளார். அப்போது, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்துள்ளார்.
உடனே அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு தான் துஷார் உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். இவர் இறந்த பிறகு, ராஜேந்திர நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிரிக்கெட், விளையாடிய போது, மரணித்த சம்பவம் அந்த பகுதியை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…