33 கோடியே 81 லட்சம் ரூபாயை நிவாரண நிதியாக வழங்கிய சி.ஆர்.பி.எஃப் வீரர்கள்!

கொரோனா வைரஸ் பாதிப்பு நாடு முழுவதும் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மக்களுக்கு அத்யாவசிய தேவைகளை தவிர மற்ற எதற்கும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அமைப்புசாரா தொழிலாளர்கள், தினக்கூலி வேலை பார்ப்பவர்கள் என பலரும் தங்கள் வேலை இன்றி தவித்து வருகின்றனர்.
இதன் காரணமாக பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் தங்கள் ஒருநாள் ஊதியமான 33 கோடியே 81 லட்சத்தை பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு அளித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
MI vs KKR : சொந்த ஊரில் மும்பை இந்தியன்ஸின் முதல் போட்டி! கொல்கத்தாவுக்கு எதிராக ஃபீல்டிங் தேர்வு!
March 31, 2025
தூத்துக்குடி இளைஞர்களுக்கான “புத்தொழில் களம்” ரூ.10 லட்சம் நிதியுதவி! கனிமொழி எம்.பி அறிவிப்பு!
March 31, 2025