கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் விவசாய சங்க செயலாளர்க்கு கத்திகுத்து..!!!

Published by
kavitha

கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் விவசாய சங்க செயலாளர் விஜய பாலனுக்கு கத்திக்குத்து ஏற்ப்பட்டது.

புதுச்சேரி பாகூர் தொகுதி கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் விவசாய சங்க செயலாளர் விஜய பாலனுக்கு கத்திக்குத்து ஏற்பட்டது. புதுச்சேரி மடுகரை பகுதியை சேர்ந்த ஸ்ரீதரன் என்பவரின் குடும்ப பிரச்சனையில் சமரச முயற்சியில் ஈடுபட்ட முயன்ற விஜயபாலனை கத்தியால் குத்தினார் ஸ்ரீதரன் நிலையிகுலைந்த அவர் கீழே விழுந்தார்.

இந்த தகவலை அறிந்த காவல்துறையினர் ரத்தவெள்ளத்தில் இருந்த விஜயபாலனை மீட்டு  அவரை சிகிச்சைக்காக புதுவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் விவசாய சங்க செயலாளர் விஜய பாலனுக்கு கத்திக்குத்து ஏற்ப்பட்டது அங்கு பரபரப்பை ஏற்பட்டது.

DINASUVADU

 

Published by
kavitha

Recent Posts

தீவிரமடையும் பஞ்சாமிர்தம் விவகாரம்.,, மோகன்.ஜி மீது கோயில் நிர்வாகம் புகார்.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…

4 hours ago

குக் வித் கோமாளியில் மணிமேகலை அனுபவித்த வேதனை? உண்மையை உடைத்த வெங்கடேஷ் பட்!

சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…

5 hours ago

சென்னையில் கொட்டி வரும் மழை.. அடுத்த 7 நாட்களுக்கும் வெளுத்து வாங்கும்!

சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…

5 hours ago

குடை தானம் செய்வதால் ஏற்படும் பலன்கள்..!

சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…

5 hours ago

“வந்து பதில் சொல்கிறேன்”! பவான் கல்யாண் வார்னிங்கிற்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ்!

விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…

5 hours ago

ஐபிஎல் 2025 -இல் நடக்கப்போகும் முக்கிய மாற்றங்கள்…இந்த அணிக்கு செல்கிறீர்களா ரோஹித்-ராகுல்?

சென்னை : ஐபிஎல் 2025 தொடர் தொடங்குவதற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. இருப்பினும், அந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே…

6 hours ago