ஒரு காளை தனது சொந்த வண்டியை தானாகவே இழுக்கும் வீடியோ ஒன்று இணயத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது
ஒரு காளை தானாகவே நடந்து தனது வண்டியை நோக்கி வந்து எந்த விதமான உதவியும் இல்லாமல் சேனையை அணிந்து அதன் பிறகு தனது வண்டியை இழுத்துச் சென்றுள்ளது. இதற்காக சிலர் காளைகள் சில மனிதர்களை விட சிறந்தது எனவும் மிகவும் , சிலர் காளைகள் தன்னம்பிக்கை உடையது என்றும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் .
மேலும் இந்த இந்த வீடியோவை பாஜக எம்பி தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் மேலும் இந்த வீடியோவிற்கு 20,000க்கும் மேற்பட்ட லைக்குகள் மற்றும் 5000 ஆயிரம் ரீட்வீட் செய்து இணையத்தளத்தில் மிகவும் வேகமாக வைரலாகி வருகிறது, இதோ அந்த வீடியோ.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…