ஆள் இல்லாமல் மாட்டு வண்டியை இழுக்கும் “மாடு” .. வைரல் வீடியோ..!

Default Image

ஒரு காளை தனது சொந்த வண்டியை தானாகவே இழுக்கும் வீடியோ ஒன்று இணயத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது

ஒரு காளை தானாகவே நடந்து தனது வண்டியை நோக்கி வந்து எந்த விதமான உதவியும் இல்லாமல் சேனையை அணிந்து அதன் பிறகு தனது வண்டியை இழுத்துச் சென்றுள்ளது. இதற்காக சிலர் காளைகள் சில மனிதர்களை விட சிறந்தது எனவும் மிகவும் , சிலர் காளைகள் தன்னம்பிக்கை உடையது என்றும்  தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் .

மேலும் இந்த இந்த வீடியோவை பாஜக எம்பி தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் மேலும்  இந்த வீடியோவிற்கு 20,000க்கும் மேற்பட்ட லைக்குகள் மற்றும் 5000 ஆயிரம் ரீட்வீட்  செய்து இணையத்தளத்தில் மிகவும் வேகமாக வைரலாகி வருகிறது, இதோ அந்த வீடியோ.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்