கொவிட்-19 விவகாரம்… தலைநகருக்கு கட்டுப்பாடு விதித்தார் முதல்வர் கெஜ்ரிவால்…

Published by
Kaliraj

மத்திய, மாநில அரசுகள் கொவிட்-19 வைரஸ்  முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், தற்போது தலைநகர் டெல்லியில் சில கட்டுப்பாடுகள் விதித்து அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.

Image result for corono issue delhi new restiction from governmet of delhi

அதில் குறிப்பாக தலைநகர் டெல்லியில் 50-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் கூடுவதற்கு வருகிற 31-ந் தேதி வரை தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதன்படி வருகிற  31-ந் தேதி வரை

  • மத வழிபாடுகள்,
  • சமூக, கலாசார மற்றும்
  • அரசியல் கூட்டங்கள்,போராட்டங்கள்போன்றவை டெல்லியில் அனுமதிக்கப்படாது என மாநில முதல்வர்  கெஜ்ரிவால் கூறியுள்ளார். ஆனால் திருமணங்களுக்கு தடை இல்லை என கூறிய அவர், எனினும் திருமண நிகழ்ச்சிகளை தள்ளிவைக்குமாறும் மக்களை கேட்டுக்கொண்டு உள்ளார். மேலும், மாநிலத்தில் தியேட்டர்கள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், நீச்சல் குளங்கள் போன்றவை மூடப்பட்டுள்ள நிலையில், உடற்பயிற்சி கூடங்கள், இரவு விடுதிகள் போன்றவையும் 31-ந் தேதி வரை மூடப்படுவதாக அறிவித்துள்ளார்.

Recent Posts

“கட்சிக்கு துரோகம் செய்தால் மன்னிக்கவே மாட்டேன்”…அமைச்சர் துரைமுருகன் பேச்சு!

வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…

2 mins ago

கங்குவா சவுண்ட் அதிகமா இருக்கு பாஸ்! ஞானவேல் ராஜா கொடுத்த ஐடியா!

சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…

1 hour ago

சாமியே சரணம் ஐயப்பா! சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…

2 hours ago

“விஜய் மாதிரி நானும் உச்சபட்ச நடிகராக இருக்கும்போதுதான் அரசியலுக்கு வந்தேன்” – சரத்குமார்!

சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…

3 hours ago

திருக்கார்த்திகை 2024- திருவண்ணாமலை திருக்கார்த்திகை எப்போது?.

திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…

3 hours ago

எங்க டீமுக்கு வாங்க ப்ரோ! யுவராஜ் சிங்குக்கு ஸ்கெட்ச் போடும் 3 அணிகள்!

டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…

4 hours ago