கொரோனா வைரஸ் ஏதோவிரொளியாக ஒடிஸாவை சேர்ந்த தங்க விரும்பி ஒருவர் 3.5 லட்சம் மதிப்பிலான தங்க முக முடியை அணிந்துள்ளார்.
ஒடிசாவில் உள்ள கட்டாக் எனும் பகுதியை சேர்ந்த அலோக் மெஹந்தி என்பவர் ஏற்கனவே தங்கத்தின் மீது அளப்பரிய ஆசை கொண்டவராம். கொரானா வைரஸ் தொற்று காரணமாக அண்மையில் புனேவில் உள்ள ஒருவர் தங்கத்தால் செய்யப்பட்ட முகமூடி ஒன்றை அணிந்து அதை சமூக வலைதளங்களில் பரபரப்பாக காட்டிக்கொண்டார். இந்நிலையில் அது குறித்து கேள்விப்பட்ட அலோக் மெஹந்தி புனேவில் உள்ளவர்களிடம் குறிப்பை எடுத்துக் கொண்டு தனக்கென ஒரு முகமூடி செய்யுமாறு வியாபாரியிடம் சென்று வடிவம் கொடுத்து வந்துள்ளார்.
அதன் பின்பு தனது முகமூடியை பெற்று தற்பொழுது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவர் சிறு வயதிலிருந்தே தங்கத்தின் மீது அதிக ஆசை கொண்டவராம். இவரது கடிகாரம் காப்புகள் அணிந்திருக்கும் ஆபரணங்கள் தவிர்த்து தொப்பி கூட சில சமயங்கள் தங்கத்தில் தான் அணிந்திருப்பாராம். தற்பொழுது இவர் அணிந்துள்ள முகமூடி மட்டும் 3.5 லட்சம் மதிப்பு கொண்டது 90 முதல் 100 கிராம் வரை இதில் மஞ்சள் உலோகம் பயன்படுத்தப்பட்டுள்ளது என கூறியுள்ளனர். இது தயாரிக்க மட்டும் 22 நாட்கள் ஆகியுள்ளதாம்.
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…
பெங்களூர் : புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணியும் இன்று…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், காயம் காரணமாக ஐபிஎல் 2025…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அளவுக்கு மோசமாக விளையாடமுடியுமோ அந்த அளவுக்கு இந்த சீசனில் விளையாடி வருவதாக…
சென்னை : தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு காலமே உள்ளதால் தற்போதே அரசியல் தேர்தல் களம் பரபரக்க…
சென்னை : கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த ஏப்ரல் 5-ம் தேதி பூப்பெய்திய…