கொரோனா பாதிக்கப்பட்டவர் மற்றவர் மீது துப்பினால் கொலை முயற்சி வழக்கு.!

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்தியாவில் 4 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
ஹிமாச்சல் பிரதேசத்தில் இதுவரை 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்காமல் கட்டுப்படுத்த, அம்மாநில அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன்படி, அம்மாநிலத்தில், கொரோனா பாதிக்கப்பட்டோர் மற்றவர்கள் மீதி எச்சில் துப்பினால், கொரோனா பாதிக்கப்பட்டவர் மீது கொலை முயற்சி வழக்குபதியப்படும் எனவும், மேலும் எச்சில் துப்பியதால் பாதிக்கப்பட்டு அந்த நபர் இறந்துபோனால் அது கொலை வழக்காக மாற்றப்படும் எனவும் ஹிமாச்சல் பிரதேச தலைமை காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025