65 வயது முதியவரால் பலாத்காரம் செய்யப்பட்ட 11 வயது சிறுமிக்கு 5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும்இலவசமாக படிப்பு கொடுக்கப்படவேண்டும் எனவும் முதன்மை விரைவு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள தாலுகா குமரனபுரா கிராமத்தில் வசித்து வரக்கூடிய 65 வயதுடைய முதியவர் கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11 வயது சிறுமி ஒருவரை பலாத்காரம் செய்ததாக கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அவர் பாலியல் பலாத்காரம் செய்தது உறுதி செய்யப் பட்டது.
இதனையடுத்து அவர் ரங்கசெட்டி நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில் உடல் நலக்குறைவால் முதியவர் உயிரிழந்தார். தற்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் நிவாரணம் மற்றும் இலவச படிப்பு வழங்கப்பட வேண்டும் என உத்தரவிட்டு உள்ளனர்.
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…