பணத்திற்காக 12 வயது சிறுமியின் நிர்வாண புகைப்படத்தை அனுப்ப திட்டமிட்ட தம்பதி ..!

Published by
murugan

கேரளா மாநிலம் கொச்சிவடுதலா பகுதியை சேர்த்தவர் பிபின் (25).இவரது மனைவி வர்ஷா (19)இவர்கள் அதே பகுதியில் பாஸ்ட் புட் நடத்தி வருகின்றனர்.இந்த கடையில் லிதின் (19) என்பவர் வேலை செய்து வந்து  உள்ளார்.
பிபின் வீட்டு மாடியில் ஒரு குடும்பத்தினார் வசித்து வந்து உள்ளனர்.அவர்களுக்கு 12 வயதில்  ஒரு மகள் உள்ளார். அவர் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.பிபின் வீட்டிற்கு லிதின் அடிக்கடி வருவது வழக்கம். அப்படி வருகையில் அந்த சிறுமியிடம் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.
பின்னர் இருவரும் காதலித்து வந்து உள்ளனர்.கடந்த சில மாதங்களுக்கு முன் வீட்டில் யாரும் இல்லாத நேரம் அந்த சிறுமிடம் ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்து உள்ளார்.இந்த விஷயம் பிபின்மற்றும் அவரது மனைவி வர்ஷாவிற்கு தெரியவர லிதின் பலாத்காரம் செய்வதை வீடியோ எடுக்க கணவன் மனைவி இருவரும் திட்டம் திட்டினர்.
அதன்படி மற்றோரு முறை சிறுமியை அழைத்து பலாத்காரம் செய்யும் போது பிபின் வீடியோ எடுத்து உள்ளார்.அதன் பின் கணவன் மனைவி இருவரும் அந்த சிறுமியை அழைத்து நீயும் லிதினும் இருக்கும் வீடியோ உள்ளது.
எனவே நாங்கள் கூறுவதை கேட்கவேண்டும் என கூறி நிர்வாணமாக நிற்க வேண்டும்  கூறி மிரட்டியுள்ளனர்.இதைத்தொடர்ந்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.பின்னர் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கொச்சி வடக்கு போலீசார் போக்ஸோ பிரிவில் வழக்கு பதிவு செய்து  பிபின் , வர்ஷா மற்றும் லிதின் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அந்த சிறுமியின் நிர்வாண புகைப்படத்தை ஆபாச இணைதளத்தில் வெளியிட்டால் பணம் கிடைக்கும் என நினைத்து இவ்வாறு செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
 

Published by
murugan

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

9 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

15 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

15 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

15 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

15 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

15 hours ago