இந்தியா என்றாலே தற்போது நினைவுக்கு வருவது ஊழல் தான். மேலும், இந்தியாவில் உள்ள மோசமான சாலைகள், மோசமான சுற்றுச் சூழல்தான் நினைவுக்கு வருகிறது என இன்போஸிஸ் நிறுவனர் தெரிவித்துள்ளார்.
பிரபல மென்பொருள் சேவை நிறுவனமான இன்போஸிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி அண்மையில், ஆந்திரா, விஜயநகரம் மாவட்டத்தில் ராஜம்நகரில் தனியார் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் வெள்ளிவிழா ஆண்டு கொண்டாடபட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்.
அவர் பேசுகையில், இந்தியா என்றாலே தற்போது நினைவுக்கு வருவது ஊழல் தான். மேலும், இந்தியாவில் உள்ள மோசமான சாலைகள், மோசமான சுற்றுச் சூழல் மற்றும் மின்சாரம் இல்லாதது தான் நினைவுக்கு வருகிறது என பேசினார்.
மேலும், இதனை குறிப்பிட்டு இளம் தலைமுறையினர், சமூகத்தில் நல்ல மாற்றத்தைக் கொண்டு வர முயற்சி செய்ய வேண்டும். என குறிப்பிட்டார். சுய நலத்தை விட, நாட்டு மக்கள், சமுதாயம் மற்றும் தேசத்திற்கு அதிகவற்றிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இவ்வாறு இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி கல்வி நிறுவன நிகழ்ச்சியில் பேசினார்.
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…
சென்னை : அட்லீ இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றாலே அந்த படங்கள் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறதோ அதே…
சென்னை : திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2019 நாடாளுமன்ற தேர்தல் முதல் தற்போது வரையில் திமுக கூட்டணியில்…
ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ஆம் தேதி நடைபெறுகிறது. ஏற்கனவே, இரு அணிகளும் 5 போட்டிகள் மோதிக்கொள்ளும்…
தூங்கும்போது குப்புறபடுத்து தூங்குவதால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் பற்றி மருத்துவர்கள் கூறியதை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை…