கொடூரன் கொரோனாவுக்கு எதிரான மருந்து… இந்திய மருத்துவ ஆய்வுக்கழகம் அறிக்கை…

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 120-க்கும் அதிகமான நாடுகளுக்கு படையெடுத்துள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 4 ஆயிரத்து 600-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பரவியுள்ளது. சீனாவை உலுக்கிய கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவ துவங்கி ஒருவர் பலியாகியும் உள்ளார். இந்தியாவில், 17 வெளிநாட்டினர் உட்பட, 73 பேர் ‘கொரோனா வைரஸ்’ பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். ‘இந்த வைரசை ஒழிக்கும் மருந்தை கண்டுபிடிக்க, ஒன்றரை ஆண்டுகள் ஆகும்’ என, இந்திய மருத்துவ ஆய்வு கழகத்தின், தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025