உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா இதுவரை 123 நாடுகளுக்கு பரவியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் பரவிய கொரோனாவால் அந்நாடே தனிமைப்படுத்தப் பட்டதைப்போன்று அந்நாட்டிற்கு யாரும் செல்லவும் அங்கிருந்து யாரும் மற்றநாடுகளுக்கு செல்லவும்தடை விதிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது வளர்ந்த நாடுகளில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்திய இந்த கொரோனாவால் அந்நாட்டு மக்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி அங்கு உயிரிழப்பானது அதிகரித்து கொண்டே வருகிறது.தற்போது சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,158லிருந்து 3,169ஆக உயர்ந்துள்ளது.அதே போல் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80,778லிருந்து 80,796ஆக உயர்ந்துள்ளது. இத்தாலியில் கொரோனாவிற்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 827 ஆக அதிகரித்துள்ளது.
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…