இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக வேலைவாய்ப்புகளை இழந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு வாகன வசதிகள் இல்லாத காரணத்தால் நடந்தே செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஹரியானாவிலிருந்து சில புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மத்தியபிரதேசத்தை நோக்கி நடந்து செல்லும்போது, அவர்களை டெல்லியின் சுக்தேவ் விஹார் மேம்பாலம் பகுதி அருகே காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அவர்களை சந்தித்துள்ளார்.
அந்த பிளாட்பாரத்தில் அமர்ந்திருந்த மக்களிடம் மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்றியவாறு அவர்களுடன் அமர்ந்து பேசியுள்ளார். மேலும், அந்த தொழிலாளர்களுக்குத் தேவையான முக கவசம், உணவு மற்றும் தண்ணீர் ஆகியவற்றை வழங்கியுள்ளார். மேலும், சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டும் ஏன் நீங்கள் நடந்து செல்கிறீர்கள் எனக் கேட்டுள்ளார். சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கான போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித் தருவதாக தொழிலாளர்களிடம் உறுதியளித்துள்ளார்.
சென்னை : டாஸ்மாக்கில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி…
சென்னை : இந்தியாவில் IAS, IPS, IFS, IRS ஆகிய சிவில் சர்வீஸ் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் கடந்த 2024 ஜூன்…
சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…
உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு…
சாங்காய் : தொழில்நுட்பத்தில் புதிய உச்சங்களைப் பற்றிப் பேசும் போதெல்லாம், சீனாவின் பெயர் அழைக்கப்படாத நாளே இல்லை. மனிதர்கள் செய்யும்…
சென்னை : இந்த ஆண்டு ஐபிஎல் கிட்டத்தட்ட பாதி முடிந்துவிட்ட நிலையில், எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற…