கொரோனா வைரஸ் தொற்று குறித்த விழிப்புணர்வு தகவல்களை மக்களுக்கு வழங்குவதற்காக இந்திய அரசு சார்பில் கடந்த ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி ஆரோக்கிய சேது என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலியை அரசு, தனியார் ஊழியர்கள் அனைவரும் கண்டிப்பாக பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் ஓர் உத்தரவும் பிறப்பித்தது. இதுவரை இந்த செயலியை சுமார் 9.6 கோடி பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
இந்த செயலியானது, கொரோனா வைரஸ் பாதிப்புள்ள பகுதிகள், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அருகில் செல்லும்போது இந்த செயலி எச்சரிக்கை விடுக்கும். அந்த வகையில் இந்தசெயலி மூலம் புதிதாக 300 பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்தவர்களில் 34 லட்சம் பேர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தாங்களாகவே முன்வந்து தகவல் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் எந்தப்பகுதியில் அதிக பரிசோதனைகளை நடத்த வேண்டும். யாருக்கு பரிசோதனை நடத்த வேண்டும் என்பதை எளிதாக முடிவு செய்ய முடியும்.
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…