குஜராத் மாநிலத்தின் ராம்நகர் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி 14 மாதமே ஆன ஒரு ஆண் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. எனவே, அந்த குழந்தைக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அந்த ஆண் குழந்தை வெளிமாநில தொழிலாளியின் மகன் ஆவார். மேலும் இந்த குழந்தைக்கு கொரோனா தொற்று எந்த பயண விவரமும் இல்லாமல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ராம்நகர் அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருந்த அந்த ஆண் குழந்தை சிகிச்சை பலனில்லாமல் குழந்தை உயிரிழந்ததாக கூறப்பபடுகிறது. மேலும் அந்த ஆண் குழந்தை 2 நாட்களாக வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்ததாகவும், அந்த குழந்தையின் உடலில் பல உறுப்புகள் செயலிழந்ததால் அந்த குழந்தை உயிரிழந்ததாக மருத்துவமனையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…
விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…