கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களை வரும் 31-ம் தேதிவரை முடக்கி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, வரும் 31-ம் தேதி வரை மாநிலத்தை மூடி சீல்வைக்க உள்ளதாக அறிவித்துள்ளார். எனவே அடுத்த மாதத்துக்கான ரேஷன் பொருட்கள், வரும் 29-ம் தேதியே வழங்கப்படும் என்றும், ஒவ்வொரு ரேஷன் அட்டைக்கும் ஒரு கிலோ பருப்பும் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். இதேபோல, வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று மாநில முதல்வர் ஜெகன்மோகன் தெரிவித்தார். இதேபோல, ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், வெள்ளை ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு 12 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்றும் , 1, 500 ரூபாய் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…