டெல்லியில் மேலும் 591 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டெல்லியில் மேலும் 591 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸானது, தொடர்ந்து 200-க்கும் மேற்பட்ட நாடுகளை தாக்கி வருகிறது. இதுவரை இந்த வைரஸால், உலக அளவில், 5,306,235 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 340,047 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த வைரஸை அழிப்பதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளது. ஆனால் இதுவரை, இந்த வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை. இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை இந்தியாவில், 125,149 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,728 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், டெல்லியில் மேலும் 591 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12,910 ஆக உயர்ந்து உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025