கொரோனா வைரஸ்க்கு பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், தற்போது அந்த நோயிலிருந்து குணமாகி செல்கின்றனர். எனவே இந்த நோய் மேலும் பரவாமல் தடுக்க மத்திய அரசால் பல நடவடிக்கைகள் மேற்கொள்ள படுகிறது.
வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளை உடல் வெப்பநிலை மற்றும் நோய்களை கண்டறிந்து தான் நாட்டிற்குள் அனுமதித்து வருகின்றனர். இவ்வாறு உடல் வெப்பநிலை கணிக்கும் கருவியில் தங்களது உடல் வெப்பநிலை குறைவாக காண்பிக்க வேண்டும் என்பதற்காக பரசிட்டமோல் மாத்திரையை சிலர் உட்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் அவ்வாறு இந்தியாவுக்கு வெளிநாடுகளிலிருந்து வந்த ஒருவர் தற்போது மருத்துவமனையில் கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட போது தன்னுடன் வந்த 10 பேர் இதுபோன்று செய்ததாகவும், மாத்திரை உட்கொண்டதால் தான் உள்ளே நுழைய அனுமதிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இன்றைய போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை பந்து வீச தேர்வு…
இன்றைய 2-வது போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் குவஹாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானதில் விளையாடி வருகிறது. இந்த…
விசாகப்பட்டினம் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணியும், டெல்லி அணியும் விசாகப்பட்டினத்தில் உள்ள ஜே.எஸ். ராஜசேகர் ரெட்டி அச்-வோட்கா…
டெல்லி : ஒரு காலத்தில் எப்படி கலக்கிக்கொண்டு இருந்தீங்க என்ற கேள்வியை பிரித்வி ஷா பார்த்து நாம் கேட்கலாம். ஏனென்றால்,…
விசாகப்பட்டினம் : இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் கம்மன்ஸ் நாங்கள் பேட்டிங் செய்கிறோம் என பேட்டிங்கை தேர்வு…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டதில் அக்கட்சி தலைவர் விஜய் பேசிய விஷயங்கள் அரசியல்…